Tamil Word Game – சொல்லிஅடி – தமிழோடு விளையாடு Version 3.7

Tamil Word Game – சொல்லிஅடி – தமிழோடு விளையாடு Version 3.7

4.6 (9,169)Games, Wordby

Description of Tamil Word Game - சொல்லிஅடி - தமிழோடு விளையாடு

தமிழோடு விளையாடு தமிழா !
மற்ற மொழிகளின் ஆதிக்கத்தால் பேச்சு வழக்கத்திலிருந்து குறைந்து வரும்அழகிய தமிழ் சொற்களை மீண்டும் பேசவைக்கும் புதிய முயற்சியுடன் தமிழ்வார்த்தை விளையாட்டு !
இனிய தமிழ் மொழியின் வார்த்தைகளை சொல்ல முடியுமா உங்களால்?
வித்தியாசமான வார்த்தை விளையாட்டுகள் இந்த அப்ளிகேசனில் உள்ளது.
படம் பார்த்து கண்டுபிடி
குறிப்பு மூலம் கண்டுபிடி
சொல்லுக்குள் சொல்
சொல் விளையாட்டு

படம் பார்த்து கண்டுபிடி

உங்களின் யோசிக்கும் திறமையை அதிகப்படுத்த உதவும் பகுதி இது. இரண்டுஅல்லது மூன்று படங்களை ஒன்றினைத்து ஒரு தமிழ் வார்த்தையை நீங்கள்கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த அப்ளிகேசனில் உள்ள படங்களோடு போட்டியிட்டு வார்த்தையைவெல்லுங்கள் !

குறிப்பு மூலம் கண்டுபிடி
மூன்று குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தமிழ் வார்த்தையைகண்டறிய வேண்டும்.
மிகவும் எளிதாக உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக குறிப்புகள் பகுதிஉள்ளது.

சொல்லுக்குள் சொல்
தமிழின் இனிமையை உணரும் வகையில் ஒரு தமிழ் வார்த்தைக்குள் இன்னும் பலதமிழ் வார்த்தைகளை உருவாக்கலாம்.
சொற்களோடு மோதி புதிய சொற்களை கண்டுபிடிக்கும்போது கிடைக்கும்சந்தோஷமே மிகையானது.
சொல்லுக்குள் இத்தனை சொற்களா? என்று உங்களை வியக்க வைக்கும் பகுதி இது!

சொல் விளையாட்டு
விறுவிறுப்பாக உங்களை விளையாட வைக்கும் பகுதி இது. இந்த தமிழ்வார்த்தை விளையாட்டு உங்களை மிகவும் சுறுசுறுப்பாக விளையாடவைக்கும்
எழுத்துக்களோடு விளையாடி சொற்களை வெல்ல வைக்கும் பகுதி இது !
நீங்கள் இதுவரை கண்டிராத பல சிறப்புகளோடு தமிழோடு விளையாட தலைசிறந்ததமிழ் அப்ளிகேசன் !

கொஞ்சித்தமிழ் பேசும் மழலைகள் முதல் தத்துவ அனுபவங்களை அசைபோடும்வயோதிகர் வரை விரும்பி விளையாடுவார்கள்.
பாரம்பரியமான நமது தமிழ் மொழியினை சிறப்பிக்கும் வகையில் தமிழோடுவிளையாடுங்கள்.
வீரத்தமிழ் புகழினை உலகிற்கு எடுத்துக்கொண்டு செல்ல உடனே டவுன்லோட்செய்யுங்கள்!
தமிழோடு விளையாட தயாராகுங்கள் !
Tamil Word Game (சொல்லி அடி) – Tamil Word Game was a completelyfree app. This Tamil Word Game app it’s a full of highlighted &well UI designed for the Tamil people. The entire group of Tamilfamily people can have a challenging word game play in our WordGame Tamil App.
Tamil Word Game – Tamilan most popular game here we have designedis now on PlayStore. It was a Tamil Brainy game & Brain tunergame for Tamil people. On playing this word game of Tamil itimproves the Tamil vocabulary.
Features available in our Free Tamil Word Game:
In our Tamil Word Game we have given the Tamil Game play incategory wise they are – Word Game (சொல் விளையாட்டு), Word – Findby Notes & Clues (குறிப்புகள் மூலம் கண்டுபிடி), Word findingwithin the word (சொல்லுக்குள் சொல்), Connections – Word finding onimage (படம் பார்த்து கண்டுபிடி).
1. Word Game (சொல் விளையாட்டு) – It provides the option on playingthis Tamil word game level on forming the different words using 9letters, where user can find the most word combination by usingthis 9 letters. In this Word Game level it makes the people tothink of different word combination in Tamil.

2. Word – Find by Notes & Clues (குறிப்புகள் மூலம் கண்டுபிடி) –It provides the option on playing this Tamil word game level bygiving the different notes & clues, where people can find theright Tamil Word by given notes & clues to their max level ofthinking.

3. Word finding within the word (சொல்லுக்குள் சொல்) – It providesthe option on playing this Tamil word game level by given singleword name and finding the multiple words with in the given singlename word in Tamil. In this Word Game level it makes the people tothink of different word combination in Tamil.

4. Connections – Word finding on image (படம் பார்த்து கண்டுபிடி) –It provides the option on playing this Tamil word game level bymatching of two images and finding the word combination on matchingthe image. It simple way we can call as Connections Word Game inTamil.

In our Tamil Word Game app we have provided different categories ofachievement, where user can get appraise based on game levelcompletion.
Use our free Tamil language word game where we have speciallyprovided for worldwide Tamil People, Tamil Lovers and a Brainy wordgame for Tamil People.

App Information of Tamil Word Game - சொல்லிஅடி - தமிழோடு விளையாடு

App Name Tamil Word Game - சொல்லிஅடி - தமிழோடு விளையாடு
Package Name nithra.tamil.word.game.solliadi
Version 3.7
Rating 4.6 ( 9,169 )
Size 11.1 MB
Requirement Android 4.0.3 and up
Updated 2018-01-16
Installs 500,000 - 1,000,000
Category Games, Word
Developer

Tags: ,

More from

TNPSC GROUP 2, RRB  – 2018 & TNTET Exam Free Q&A Version 6.4

TNPSC GROUP 2, RRB - 2018 & TNTET Exam Free Q&A 6.4

Version 6.4

Developer Nithra

Uploaded February 02, 2018 20:08

Filesize

Resume Builder Free, 5 Minute CV Maker & Templates Version 5.4

Resume Builder Free, 5 Minute CV Maker & Templates 5.4

Version 5.4

Developer Nithra

Uploaded October 25, 2017 20:08

Filesize 7.2 MB